Sowdambiga

ஸ்ரீ சௌடேஸ்வரி தண்டகம்

தண்டகம் - 1

	சக்தி தரும் சிவசக்தி
	சமச் திரிபுரதகனத்தி
	தேனே அழகிய மானே
	அடியவர் தேடும் தர்மத்தி
	கைத்தல மீதில் வைத்த கபாலம்
	கருவில் சூலத்தி காரண சக்தி
	பாலைவனத்தில் கண மகிஷாசூரன் 
	தந்து முடித்தலை அற்று வீழ்ந்திட
	சபையில் புவியதிர
	சபையில் நடமிடும்
	குமரி வராகி சௌடேஸ்வரி உமையே 
	

தண்டகம் - 2

	ஆதி சௌடம்மா நீனு
	அத்துசாவர கொலந
	ஆதரசி தவளு நீனு
	ஹரி தாசரிடதல்லி
	நூலெத்தி பருவாக
	அசுராதிகளு பந்து மோத
	சிம்ம வாகன தல்லி ஏறி
	தண்டெத்தி பந்து கொந்தவளு நீனு
	அம்பா ஜெகதாம்ப
	ஹரிணியே கொம்பா
	நந்தா வனமுந்த
	நயக்குன்ன நயக்கிடதாம்பா 
	சகல சற்குண நிகர்தாம்பா
	ஸ்ரீ வீர சௌடதாம்பா  

தண்டகம் - 3

	திருவளம பரமகுரு
	ராமலிங்கேசுவரரோடு
	சித்தம சிவசக்தியே
	தெய்வநாயகனை  படைத்திட்ட
	முக்கன்னியே
	ஜகமெலாம் புகழ்தாயே
	சிங்கவாகன நங்கையே
	அலமேலு மங்கையே
	சுற்றியே சூரிய வான் விளங்க
	பெருகு வளர் ரோச முரசு
	போர் பெற்ற டம்மாரம்
	பெரிய மல்லரி மத்தளம்
	போலவே பதினெட்டு
	மேள வாத்தியத்துடன்
	ஓர் முகம் தன்னில் இருந்து
	பொருதியே அசுரரை
	தோள் வீழ தலை வீழ
	காளி கூளி என
	கண பூதங்களுக்கு
	ரண விருந்திட்ட தாயே
	புளிய மாநகர் தன்னில்
	அருகு போல் தழைத்து
	ஆல் போல் வேரூன்றி
	எமை காத்து ரட்சிப்பாயே
	ஸ்ரீ வீர சௌடேஸ்வரி  

தண்டகம் - 4

	சங்கத்தமிழ் அடியாரை
	ரட்சித்த தாரணி
	சாமுண்டி நீலி மாலி
	தங்கத்திரிசூலியே
	தாரகரை வென்றிட்ட
	சக்தி ஓம்காரவல்லி 
	மங்கையின் விசுகௌரி
	அங்கர் பங்அகலாத
	வஞ்சிசெங்கங்கருதபாலி
	வடமயிலி திரிசூலி
	கடகவாள் உடையமுது
	மகுடசங்காரநீலி
	சுந்திரமனோன்மணி
	கெங்காலி பைரவி
	துஷ்ட வீரச்செல்லியே
	துன்பங்கள் அணுகாது
	துயர்தீர்த்து எனை ஆளுவாய்
	கந்தமிகு வளர்கின்ற காசி தாராபுர
	படவேடு பெற்ற மயிலே
	பச்சமுடன் தேவாங்கர்
	நித்தமும் துதி செய்யும்
	பார்வதி சௌஸ்டேவரியே 

தண்டகம் - 5

	சக்தியிருவே சௌடம்மா நீனு
	சக்தி பக்த கீதநாவு
	பெல்ல தல்லி கோட்டே கட்டி
	கப்பிலி அசி அந்தல் ஆக்கி
	வீழு தெலெ தோரண கட்டி
	சகல பூஜைகளு மாடி
	ஈபீதி மெரவனே ஆபீதி பந்து
	பீதி பீதி மெரவனேபந்து
	பக்திந்த நாவு நின்ன
	ஜம்தாடி கத்தி ஆக்கி
	கெஜ்ஜகளுசத்து நீ கேளி
	நம்மு நோவுன, நீனு தெய்க்கிண்டு
	நம்மன நீனு, காப்பாடு வேதவல்லி 
	அம்பா ஜெகதாம்ப
	ஹரிணியே கொம்பா
	நந்தா வனமுந்த
	நயக்குன்ன நயக்கிடதாம்பா 
	சகல சற்குண நிகர்தாம்பா
	ஸ்ரீ வீர சௌடதாம்பா   

தண்டகம் - 6

	சத்யபூரணி நீனு
	அஸத்ய சம்ஹாரிணி நீனு
	மலையாளக்கே பகவதி நீனு
	அங்கம்மா, தங்கம்மா
	சக்தியம்மா, சாமுண்டியம்மா
	ஓம் ஸ்ரீ மகா காளி
	வீர பரமேஸ்வரி
	சகல லோகேஸ்வரி
	சகல சித்தியாகி
	சொம்பு கௌரி
	சம்ஹாரீ மகாதேவி
	ஜகத்து கருணாதாரணி
	இமயபார்வதி
	கைலாச வல்லபி
	காயத்ரீ மாதங்கி
	அம்பா ஜெகதாம்ப
	ஹரிணியே கொம்பா
	நந்தா வனமுந்த
	நயக்குன்ன நயக்கிடதாம்பா 
	சகல சற்குண நிகர்தாம்பா
	ஸ்ரீ வீர சௌடதாம்பா  	  

தண்டகம் - 7

	தேவாங்கனைப் பெற்ற தேவியே சக்தி
	ஜெகமெலாம் படைத்திட்ட மாதங்கி
	உன் கோபங்களை அடக்கி
	கொடுத்ததோர் சத்தியம்
	குறையாமல் அனுதினம் வந்து
	என் பாவங்களை தீர்ப்பாய்
	சக்தியே கௌரி சாமுண்டி நீலி மாலி
	சங்கரி சௌடேஸ்வரி உமையே   

தண்டகம் - 8

	கொத்துச் சரப்பளியும்
	முத்து மூக்குத்தி சுட்டியும்
	கோவள மழுத்தியில் செந்தூரமும்
	இணை யொட்டியாணமும்
	முன் கையில் தங்கவளையலும்
	முருங்கப்பூ மேனியும்
	சிற்றொடி தனிலே
	ஈட்டிகை யோலமிடவே
	அஸ்தினாபுரத்தில் மைத்துனா வென்று
	அண்டம் கிடுகிடென
	அஸ்தினி அருள்புரிவாய்
	தத்தித் ததிங்கென
	சித்தி தரும் மெய்ஞான
	புத்தி தரும் பாஞ்சாலி
	ஆரணங் குமையால் நீயே 	  

தண்டகம் - 9

	ஓம் பராசக்தி குபார காரகத்தி
	சாம்பவி ரிங் ரிங் சர்கோணத்தி
	வால திரிபுரி வராகி மகேஸ்வரி
	காலனை உதைத்த கபால ருத்ராணி
	வீர மாகாளி வீர சாமுண்டி
	நெற்றியை நீலகண்டன் காக்க
	மார்பை மகேஸ்வரன் காக்க
	பாதத்தில் துர்க்கை பரிவுடன் காக்க
	நேருடன் இப்படி நீங்கள் காத்திருந்து
	வயதது நூறு வகையுடன் கொடுத்து
	சர்வலோகமும் ஆளவே இஸ்வர்யம்
	தரவேண்டும் ஸ்ரீ சௌஸ்டேவரியே 

தண்டகம் - 10

	அம்பிகா மனோகரி
	அலங்கார ருக்மணி
	தேவி கௌமாரி
	அதோ பங்கரா சூட்டி
	மாசூட்டி, வீரபத்ர
	வீரபத்ர, விஜயசதுருத்ரா
	உத்தண்ட பரம கல்யாணி
	அம்பா ஜெகதாம்ப
	ஹரிணியே கொம்பா
	நந்தா வனமுந்த
	நயக்குன்ன நயக்கிடதாம்பா 
	சகல சற்குண நிகர்தாம்பா
	ஸ்ரீ வீர சௌடதாம்பா 

தண்டகம் - 11

	சிம்ம வாகன மெக்கி
	சங்கு நாதமு சேய
	நச்சேந்திரம்புலு
	ராலி நேல படனு
	சூலம்பு வடதிப்பி
	சுருளல்ல பிதிரங்க
	பேக்குரா படமுலு
	பேர்ச்சி ஆர்ச்சி
	தும்ராட்சி தலைகொட்டி
	துர்கக்கி பலிப்பெட்டி
	அகோர ராட்சஸ
	சண்டிவேசி
	அட்டி ஜெயக்குன்ன
	ஜெயக்க மாதா
	அம்பா ஜெகதாம்ப
	ஹரிணியே கொம்பா
	நந்தா வனமுந்த
	நயக்குன்ன நயக்கிடதாம்பா 
	சகல சற்குண நிகர்தாம்பா
	ஸ்ரீ வீர சௌடதாம்பா

தண்டகம் - 12

	பத்துவிரல் மோதிரம் எத்தனை பிரகாசமது
	பாதத்தில் தண்டை கொலுசும்
	பச்சை வைடூரியமும்
	இச்சையாய் இணைத்திட்ட
	பாதச் சிலம்பினொலியும்
	முத்து மூக்குத்தியும்
	ரத்தினப் பதக்கமும்
	மோகன மாலையழகும்
	புஷ்பராகத்தினால் முடிந்திட்ட தாலியழகும்
	சுத்தமாயிருக்கின்ற காதினிற் கம்மலும்
	செங்கையில் பொன் கங்கணமும்
	ஜகமெலம் விலைபெற்ற
	முகமெலாம் ஒளி ஊற்ற
	சிறுகாது செப்பின் அழகும்
	அன்னை சக்தி சொரூபத்தினை
	அடியேனால் சொல்ல திரனாகுமோ
	தாயே சௌடேஸ்வரி பார்வதி பகுபராசக்தி 	

தண்டகம் - 13

	ஸ்ரீ வீரேஸ்வரி ஈஸ்வரி
	யம ஜகலி ஜத்த
	ஜா ஜாத்தா ஜம் ஜாத்தா
	மரிக்கீர வேணி! சூரவிப் பேணி!
	ஜிஜ்ஜனி ஜஜ்ஜனி! பன்னகர் பூசணி!
	தெய்வச் சுடர்மணி!
	பட்டியும் தொட்டியும்
	மகாதியும் வேசியும்
	கண்டக் கண்டம்பலு
	துண்டத் துண்டம்பலு
	செந்நிற ரத்தப் பிரயாணம் பத்தோ
	தேவாங்கனைத் தந்து
	போனிக்க லட்சிஞ்சி
	வெல்க வீரா! விதிச் செல்வா!
	நயக்கர தாம்பா! ஸ்ரீ வீர சௌடாம்பா!	

தண்டகம் - 14

	கைலாச கிரிலி
	ஈஸ்பரனிய இடதினிலி
	இரு வந்தவளு நீனு
	நெனசிதா ஒத்தியே பந்து
	நம்மன ஆதரசுபவளு நீனு
	ஆதி நாராயணிடித் தல்லி
	தாமரை நூலு தெக்கன்டு பருவாக
	அசுராதிகளு பந்து மோத
	அட்டகட்டி நித்தாக
	சிம்ம வாகனதல்லி ஏறி
	 தண்டெத்தி பந்து அசுராதிகளுன
	சம்ஹார மாடிதவளு நீனு
	அடுத்த ஆமோத நகர பட்டணுவு சேரி
	அணியர்த்த மக்ககளு நிலுசு
	அணியர்த்த ஆசுகளு பீசி
	நாரத பகவானுனவே நாலாங்கே உண்டுமாடி
	ஆதிகேசனுவே காலாமே அக்கவாங்கே உண்டுமாடி
	விதக் கொண்டு பட்டெ நெய்து
	தேவலோகத்தில் இருவந்த
	தேவரு கிண்ணறு
	கிம்புருடரு, நாரதரியே கொட்டு
	அபிமான காப்படிதவளு நீனு!
	சச்சுதா சகல செட்டியாரு
	பெத்தகளு உத்தரு கூடி
	இருவந்த கூடடதிலி
	அலகு வீர பந்து
	அலகு சேர்வே மாடி
	கேளிது வரண தந்து
	நம்மன காப்பாடு வேதவல்லி!
	ஆதி சௌடம்மா நீனு !
	நம் மொக்கலுன உத்தாரெக்க
	தந்தம்மா நீனு !
	ஸ்ரீ வீர சௌடம்மா நீனு !	

தண்டகம் - 15

	அம்பிகா மனோகரி
	அலங்கார ருக்மணி
	தேவி கௌமாரி
	அதோ பங்கார சுட்டி
	மாசுட்டி, வீரபத்ர
	வீரபத்ர, விஜயசதுருத்ரா
	உத்தண்ட பரம கல்யாணி
	அம்பா ஜெகதாம்பா
	ஹரிணியே கொம்பா
	நந்தா வனமுந்த
	நயக்குன்ன நயக்கிடதாம்பா
	சகல சற்குண நிகர்தாம்பா
	ஸ்ரீ வீர சௌடதாம்பா	

தண்டகம் - 16

	ஆதி சாமுண்டி நீனே
	ஆதியந்த ரட்சகி நீனே
	அத்து சாவரெ குலன ஆதரிசி தவளு நீனு
	மகிஷா சுர மர்த்தினி நீனே
	சிவசக்தி சாமுண்டி நீனே
	ஆதி சிவ அம்ம நீனே
	அசத்திய சம்ஹாரிணி நீனே
	சத்திய பூரணி நீனே
	சக்தி இருவ சௌடம்மா நீனே
	சக்தி சாமுண்டி ஜோதி நீனே
	அம்பா ஜெகதாம்பா
	ஹரிணியே கொம்பா
	நந்தா வனமுந்த
	நயக்குன்ன நயக்கிடதாம்பா
	சகல சற்குண நிகர்தாம்பா
	ஸ்ரீ வீர சௌடதாம்பா

தண்டகம் - 17

	அரிய பஞ்சாச்சரி
	ஜலமாலனு தரிஞ்சி
	கமலம்பு ஓகசேத
	கனக பானம்பு ஓகசேத பெட்டி
	பட்டம்பு ஓகசேத பெட்டி
	விக்ரம்புக நெத்தி
	கலம்பு ஓகசேத
	விருகு தீர்த்தி
	பராசக்தி சக்ரமுலு
	ஓங்காரமு அமரதரிஞ்சி
	தேவாங்க குலமு நெல்ல
	காசி ரக்சம்சு
	சௌடதாம்பா சரணு ! சரணு !
	நந்தவன மந்து
	நெல கொன்ன நைகதாம்பா
	சரஸ சர்குண நிகிலாம்பா
	ஸ்ரீ வீர சௌடாம்பா	

தண்டகம் - 18

	சௌடேஸ்வரி நின்னு
	சால பூஜைலு சேய
	அலகுலதோ வேட்லாட வலனு
	மொல நிண்ட கஜ்ஜலு
	மோகாட்டி முவ்வலு
	எடம காலந்தனு வேயுவாரு
	பசுபு பாவாட தண்ட
	பஞ்சவர்ண பிருதுலு
	வீர லிங்கம்புலு வேயுவாரு
	வீதி வீதி மெரவண
	விஸ்தார முனராக
	பயிலாய சூர்யுடு பயலுதேரே
	நீவு பங்காரு செலுவ
	சப்ரமந்து நிலசினப்புடே
	அலகுலதோ பூஜ
	கை கொன்னட்டி அந்த முன்னு
	நந்தவன மந்து
	நெலகொன்ன நைகதாம்பா!
	சரச சற்குண நிகிலாம்பா!
	ஸ்ரீ வீர சௌடாம்பா!

தண்டகம் - 19

	நின்னு பாத தொட்டு
	நின்னு லீலே ஓதி
	நின்னு குல மக்களாத நாவு
	புத்திர பௌத்திராதிகளுனு
	அத்தெனு மாவனு!
	எண்டருனு கண்டனு!
	மக்களு மரிசு ளெல்லா
	பயபக்தி தாரண ராகி!
	ஸ்நானாதி நிவ் விருத்தியாகி
	கந்த குங்கும கீர்வாண இக்கி!
	பெல்லதல்லி கோட்டே கட்டி!
	கப்பினதல்லி அசி அந்தர ஆக்கி!
	ரத்தினபங்காரு ஜரிகெ ஜமக்காள ஆகி
	நின்னெ பிரெஸ்ட மாடி!
	திண்டுமல்லிகெ தண்ட மாலைகளுகூட
	ஓட்டியாண கனகாம் புஜகளு
	மரகத முத்து வைர கூட
	பதுமாரக மாணிக்க அவள தந்த
	வைடூர்ய நீல கோமேதக சேரி
	நவரத்தின ஆர அலங்கார மாடி
	மூரண்ணு ரச சேரி முந்திரி கூட
	ஒள்ளே பெல்ல கூட
	கிருத க்ஷீர பொங்கலு மாடி படெது
	நாரி கேளா சமேத கற்பூர நீரு பௌகி
	சகல பூஜைகளு மாடுவம்மா!
	நீனு பங்காரு சப்ரதல்லி
	பஞ்ச மஹா வாத்தியகளு கூடி
	பீதி பீதி மெரவணெ பந்து
	சங்கு நாதகளு பஞ்ச பாணகளு
	பிருது சாணெ கத்தி கெஜ ஜெகளு கட்டி
	ஜம்தாடி கத்தி யந்த ஜனகளு நித்து
	நின்ன கொலுவன்ன அலங்கார மாடி
	நின்ன ஸ்தோத்திரகளு ஆடி
	சத் கிருதிகளு மாடி
	அன்னதான கோதான பூதான மாடி
	சகல பூஜைகளு மாடுவம்மா!
	சகல சம்பத்து இடிது நீனு!
	சௌக்கிய பிரதான மாடம்மா!
	ஆதி சௌடம்மா நீனு!
	நம்மொக்கலு உத்தாரெக்கெ
	தந்தம்மா நீனு!
	ஸ்ரீ வீர சௌடம்மா நீனு!

தண்டகம் - 20

	நீனோ பராசக்தி!
	அவனோ பரமேஸ்வரா!
	நீனோ இச்சா சக்தி!
	அவனோ கிரியா சக்தி!
	நீனோ சாமுண்டி!
	அவனோ மாமுண்டி!
	நீனோ மகா தேவி!
	அவனோ மகா தேவ!
	நீனோ சிம்ம வாகினி!
	அவனோ நந்தி வாகன!
	நின்னு கை சூல ஆதுரெ!
	அவனு கை எரியீட்ட்டி!
	நின்னு கை தண்ட ஆதுரெ!
	அவனு கை கோதண்ட!
	ஏனு மாடில்லிலா நின்னு ரோஷ!
	எரிக்கண்ணு தெகுது சிவசாப கொட்ட!
	மத்தேனு மாடுவம்மா நீனு எண்ணு ஜன்ம!
	பூலோக பந்து நர உட்டு உட்டி!
	கங்கே கரையல்லி தபசு இத்தே!
	சிவபூஜை களுனு மாடிதம்மா நீனு!
	ஆதி சௌடம்மா நீனு!
	நம்மொக்கலு உத்தாரக்கெ!
	தந்தம்மா நீனு!
	ஸ்ரீ வீர சௌடம்மா நீனு!

தண்டகம் - 21

	நேபாள தேச தல்லி
	பசுபதி நாத பரமானந்த
	கொலுவிருவ கோமளாங்கி
	பெள்ளி பெட்டது மேலே
	பாளே கோலெகளு
	பண்ண பண்ண ஊவகளு
	சாலிக்கிராமகளு
	சங்க சங்க சோலைகளு
	தும்பிது கும்ப நீரு
	தொளசி தளசுத்தி
	அசுவு ஆலுகும்ப
	மதுரஜேனு கும்ப
	நின்னு முடிமேலே
	அபிஷேக மாடுவாக
	நம்மு தேவாங்க குமார
	அகஸ்தியேன கோத்ர தாரி
	சக்ரவர்த்தி மகேந்திர பூபதி

தண்டகம் - 22

	அஸ்டதிக் கஜகளு
	அதிர அதிர நெடது
	துந்துபி ஜண்ட ஜோடி
	எக்காள கொம்பு ஊதி
	ரணவாத்திய வாதனை மாடி
	ராட்சசரு சிரசு கொய்து
	அக்கினியே ஆகுதி கொட்டு
	பட்டாகத்தி படபடம்பா
	கெஜ்ஜ கல்பகளு கலகலம்ப
	ஏறிதம்மா சிம்ம வாகன
	மாடிதம்மா அசுர சம்ஹார
	கிஞ்சின சிங்கா கஞ்சின கங்கா
	புஜமாலே ஜெயமாலே
	அலங்கிருத வாகிதம்மா
	அம்பா ஜெகதாம்பா
	ஹரிணியே கொம்பா
	நந்தா வனமுந்த
	நயக்குன்ன நயக்கிடதாம்பா
	சகல சற்குண நிகர்தாம்பா
	ஸ்ரீ வீர சௌடதாம்பா

தண்டகம் - 23

	செஞ்சுடைய உரிக்கண்ணு
	கிமேலி சௌக்ளிமுத்து
	கொரளியே பதக்கத கண்டசரவு
	குந்தணித உடுதார
	அசுரங்க ஏனிட்டு
	முங்கைய பங்காரு
	முருகனிட்டு சரசரா
	எத்தி நோடிரே ரத்தினகல்லு
	பெட்டியே உங்குரகளு
	நெடுவிலே நவரத்தின ஒட்டியாண
	காலிலே கெஜ்ஜெ சத்த கேளு பேக்கம்மா
	அம்பா ஜெகதாம்பா
	ஹரிணியே கொம்பா
	நந்தா வனமுந்த
	நயக்குன்ன நயக்கிடதாம்பா
	சகல சற்குண நிகர்தாம்பா
	ஸ்ரீ வீர சௌடதாம்பா

தண்டகம் - 24

	மந்திர ஒலியே மங்கள மணியே சந்திரசேகரி
	சண்முகம் தாயே சங்கரி சௌந்தரியே!
	இந்திர ஜாலம் தந்திர மாயம் இலங்கிடு விழியவளே!
	பந்தன்விரலி பர்வததேவி பவஹயஹரி நீயே!
	சுந்தரஈசன் அருளிய நீயே சுகசுக ரூபினியே!
	சிந்தனையாவும் உன்னிடம் வைத்தேன் சிம்ம வாகினியே!
	எந்தனைக் காக்க புன்னகை பூத்த சௌடேஸ்வரித் தாயே!
	சத்திய வடிவே சாகினி உருவே சதுர்மறை சன்னதியே!
	நித்திய நிதியே நிறைபுகழ் எய்ய நினைத்திட வருபவளே!
	புத்தியுள் சேர்த்து புன்னகை பூத்த சௌடேசுவரி தாயே!

தண்டகம் - 25

	ஸ்ரீ பர்வதா தேவி
	ஸ்ரங்கார கௌமாரி
	குடல குந்தள ரெளத்திரி
	அகோர ரூபி
	கால ராத்திரி
	கராலிவா மாச்சி
	விமல விசாராத்ரி
	வித்தர மோசி
	பிரமராம்பா கால தேவி
	பக்தபோசி
	ஸ்ரீ வரும் ஜெகன் நாதா
	மன்மது வர மலிம்
	அங்கலிங்க தேவாங்க லாதி காங்க
	கருணை பதி வேலி
	சரச முத்துவாணி
	சௌடம்ம மிக்கு செம்பராணி
	அம்பா ஜெகதாம்பா
	ஹரிணியே கொம்பா
	நந்தா வனமுந்த
	நயக்குன்ன நயக்கிடதாம்பா
	சகல சற்குண நிகர்தாம்பா
	ஸ்ரீ வீர சௌடதாம்பா

தேவாங்க குல தவகல்கள் © வெளியீடு மற்றும் உரிமை : சௌடேஸ்வரி தேவாங்க இளைஞர் நற்பணி மன்றம், புன்செய்ப் புளியம்பட்டி - 638459.