Sowdambiga

        பாரத தேசம் முழுவதும் பரவி இருக்கும் தேவாங்க குல மக்கள் தாம் இருக்கும் இடத்தில் எல்லாம் குல தேவதையான சௌடேஸ்வரி அன்னைக்கு கோயில் எழுப்பி ஒற்றுமையோடு வழிபட்டு வருகின்றனர். இங்கு தேவாங்கர்கள் மற்றும் சௌடேஸ்வரி அன்னையின் கோவில்கள் இருக்கும் இடமானது பட்டியிலிடப்பட்டுள்ளது.


குறிப்பு : அணைத்து ஊர்களிலும் உள்ள கோயில்களை இணைக்கும் வண்ணம் இத்தளம் உருவாக்கப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டம்

புஞ்சை புளியம்பட்டி
சின்ன பருசாபாளையம்
பெரிய கள்ளிபட்டி
சின்னகள்ளிப்பட்டி
பெத்திகுட்டை
திம்மராயம்பாளையம்
மூலத்துறை
சென்னம்பாளையம்
பகத்தூர்
பொம்முடி
தொட்டம்பாளையம்
சாவக்காட்டுப்பாளையம்
கொட்டகாட்டுப்பாளையம்
சத்தியமங்கலம்
பசுவாபாளையம்
அரசூர்
சதுமுகை
நால்ரோடு
கோபிச்செட்டிபாளையம்
ஈரோடு
பவானி
அந்தியூர்
ஜீனாபுரம்

நீலகிரி மாவட்டம்

ஊட்டி
குன்னூர்
கோத்தகிரி

கோவை மாவட்டம்

கோயம்புத்தூர்
ஆலாங்கொம்பு
சிறுமுகைப்புதூர்
மேட்டுப்பாளையம்
சாமிசெட்டிபாளையம்
நரசிம்மநாயக்கன்பாளையம்
சிவானந்தா காலனி - கோவை
சரவணம்பட்டி - கோவை
எல்லப்பாளையம்
மூக்கனூர்
வகராயம்பாளையம்
சோமனூர் - கொமாரபாளையம்
பொள்ளாச்சி
நெகமம்
வதம்பச்சேரி
காமநாயக்கன்பாளையம்
வெள்ளலூர்
செட்டியார் தெரு, K.G.பாளையம், ஆலாந்துறை-641101, PH:9597306102,9994861562.

திருப்பூர் மாவட்டம்

திருப்பூர்
கணக்கம்பாளையம்
காங்கேயம்
திருமூர்த்திமலை
உடுமலைப்பேட்டை
தாராபுரம்
மடத்துக்குளம்
வெள்ளகோவில்
காடபாளையம்

நாமக்கல் மாவட்டம்

நாமக்கல்
கொமாரபளையம்
பள்ளிபாளையம்
சீராப்பள்ளி
ஒசக்கோட்டை
ராசிபுரம்
தொப்பனள்ளி ஒ.சேடர்பாளையம் (ஒசட்டார)

சேலம் மாவட்டம்

சேலம்
நாட்டாமங்கலம்
அமரகுந்தி
இளம்பிள்ளை
வேம்பிடுதளம்
கொண்டலாம்பட்டி
ஜலகண்டாபுரம்
ஓமலூர்
மேச்சேரி
காக்கூர்

கிருஷ்ணகிரி மாவட்டம்

ஹோசூர்.

தர்மபுரி மாவட்டம்

தர்மபுரி

கரூர் மாவட்டம்

குளித்தலை

திருச்சி மாவட்டம்

திருச்சி.
துறையூர்.
உறையூர்.

விழுப்புரம் மாவட்டம்

திண்டிவனம்

திருவண்ணாமலை மாவட்டம்

ஒண்ணுபுரம் - http://www.onnupuram.com

கடலூர் மாவட்டம்

பண்ருட்டி.(கோட்டலா பாக்கம்,கொம்பு பாளையம்)
புவனகிரி

பாண்டிச்சேரி்

இலாசு பேட்டை
முத்தயால் பேட்டை

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல்
சின்னாளம்பட்டி
சித்தையன்கோட்டை

தேனி மாவட்டம்

தேனி
போடிநாயக்கனூர்
தேவாரம்
பழனிசெட்டிபட்டி

மதுரை மாவட்டம்

மதுரை
P.தொட்டியப்பட்டி

சிவகங்கை மாவட்டம்

காரைக்குடி
கோவிலூர் - நெசவாளர் காலனி

விருதுநகர் மாவட்டம்

அருப்புக்கோட்டை
ராமலிங்கபுரம்

தூத்துக்குடி மாவட்டம்

வானரமுட்டி
புதூர்(வி), விளாத்திகுளம் தாலுகா

காஞ்சிபுரம் மாவட்டம்

. குன்றத்தூர் - சென்னை.

ஆந்திரப்பிரதேசம்

சோழசமுத்திரம் - அனந்தப்பூர் மாவட்டம்
நந்தவரம் - கர்னூல் மாவட்டம்
மதனப்பள்ளி -சித்தூர் மாவட்டம்

கேரளா

குத்தாம்பள்ளி - திருச்சூர் மாவட்டம்
களஞ்சிரா - பாலக்காடு மாவட்டம்
நெம்மாரா - பாலக்காடு மாவட்டம்
சித்தூர் - பாலக்காடு மாவட்டம்
கரிம்புழா - பாலக்காடு மாவட்டம்

கர்நாடகம்

கொள்ளேகால் - சாம்ராஜ்நகர் மாவட்டம்
சிவண்ண சமுத்ரா - மைசூர்
டைரிசர்க்கிள் - பெங்களூரு

டெல்லி

மங்கோல்புரி
த்ரிலோக்புரி

தேவாங்க குல தவகல்கள்



 © வெளியீடு மற்றும் உரிமை : சௌடேஸ்வரி தேவாங்க இளைஞர் நற்பணி மன்றம், புஞ்சை புளியம்பட்டி - 638459.