Sowdambiga

பண்டாரம் தயார் செய்யும் முறை

ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மனுக்கு ஸ்ரீ பண்டாரம் தயார் செய்யும் முறை

விரளி மஞ்சள் கொம்பு (காய்ந்தது) -1கிலோ
கஸ்துரி மஞ்சள் (காய்ந்தது) -60 கிராம்
பூலான் கிழங்கு (காய்ந்தது) -60 கிராம்
பச்சிலை (காய்ந்தது) -15 கிராம்
பச்சரிசி (காய்ந்தது) -500 கிராம்
மேற்கொண்ட பொருள்களில் பச்சரிசியை தனியாக அரைத்துகொள்ளவும். மற்ற பொருள்களை எல்லாம் ஒன்று கலந்து தனியாக அரைத்து பிறகு இரண்டையும் நன்றாக ஒன்று கலந்து பிறகு ஒருமுறை அரைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் ஸ்ரீ பண்டாரம் மிகவும் சிறப்பாக இருக்கும்.மேலும் வாசனைக்கு (தேவையானால்) ஜவ்வாது வேண்டிய அளவு சேர்த்துகொள்ளலாம்
இவ்வாறு செய்தால் ஸ்ரீ பண்டாரம் மிகவும் சிறப்பாக இருக்கும்.


நன்றி : செட்டுவீரகுமாரர்குழு சேலம்-6.

தேவாங்க குல தவகல்கள்



 © வெளியீடு மற்றும் உரிமை : சௌடேஸ்வரி தேவாங்க இளைஞர் நற்பணி மன்றம், புன்செய்ப் புளியம்பட்டி - 638459.