Sowdambiga



    வைணவக்கடல் புலவர் மா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள்      - ஓர் அறிமுகம்.

 
வைணவக்கடல் புலவர் மா.கிருஷ்ணமூர்த்தி


பெயர் : புலவர் மா.கிருஷ்ணமூர்த்தி.
   
அறிமுகம் : பட்டிமன்றம் மற்றும் ஆன்மிகச் சொற்பொழிவாளர்.
   
துணைவியார் : ஜீவரத்தினம்.
   
தந்தை மற்றும் தாயார் : மாரி செட்டியார் மற்றும் நாகம்மாள்.
   
தொழில் : தமிழ் பண்டிட்.
   
சிறப்பு : ஆன்மீக சொற்பொழிவாற்றுவதில் வல்லவர்.
   
பிறந்த தினம் : 02-02-1938
   
இருப்பிடம் : சேலம்
   
எழுதிய புத்தகங்கள் : தேவாங்க சிந்தாமணி, வங்குசங்களும் கோத்ரங்களும், தேவலரும் காயத்ரியும், தேவாங்கர் விவாக கிரியைகள், உடுமலையில் ஓர் தவச்சாலை மற்றும் இதர புத்தகங்கள்.
   
பட்டங்கள் : வைணவக்கடல், தேவாங்க குல சிந்தனைச் செம்மல் மற்றும் சாகித்யஸ்ரீ.
   
கட்டுரைகள் : தினமலர் மற்றும் காலைக்கதிர் போன்ற நாளேடுகளில் தேவாங்க குலத்தினைப் பற்றிய தொடர்கள் மற்றும் கட்டுரைகள் ஆகியவற்றை எழுதியுள்ளார்.
   
கல்விப்பணியில் : நெசவுத் தொழில் மற்றும் தேவாங்க குலம் தொடர்பான தகவல்களை 22 M.Phill மற்றும் 6 Ph.D ஆராய்ச்சியாளர்களுக்கு அளித்ததன் மூலம் அவர்கள் பட்டம் பெறுவதற்கு உதவி புரிந்திருக்கிறார்.


தேவாங்க குல தவகல்கள்



 © வெளியீடு மற்றும் உரிமை : சௌடேஸ்வரி தேவாங்க இளைஞர் நற்பணி மன்றம், புன்செய்ப் புளியம்பட்டி - 638459.