மஹா சண்டி யாக பெருவிழா புகைப்படங்கள்
ஜய வருடம் ஆவணி மாதம் 29 ஆம் நாள் ( 14-09-2014 ) ஞாயிற்றுக்கிழமை தேவாங்கர் குல ஜெகத் குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ தயானந்தபுரி சுவாமிகள் தலைமையில் திருமூர்த்தி மலையில் நடைபெற்ற சர்வசக்தி மஹா சண்டி யாக பெருவிழா புகைப்படங்கள்.
அழைப்பிதழ்: சர்வசக்தி மஹா சண்டி யாக பெருவிழா அழைப்பிதழ்.
சர்வசக்தி மஹா சண்டி யாக புகைப்படங்கள்
தேவாங்க குல தவகல்கள் |