Sowdambiga

தேவாங்கர்களின் குலதெய்வ கோவில்கள் மற்றும் வழிபடும் மாதம்



கோத்திரம் / குலம் குல தெய்வம் வழிபடும் மாதம் கோவில் மற்றும் முகவரி
அகஸ்திய மகரிஷி கோத்திரம்
/
லத்தேகார்
வரதராஜ பெருமாள் சித்திரை அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோவில்.
வடவள்ளி.
கௌஸிக மகரிஷி கோத்திரம்
/
ஏந்தேலாரு
காரமடை ரங்கநாதர் வைகாசி ஸ்ரீ அரங்கநாதர் திருக்கோவில்.
காரமடை.
விஸ்வாமித்திரர் மகரிஷி கோத்திரம்
/
அம்புகுளாரு
கதிர் பெருமாள் புரட்டாசி அருள்மிகு கதிர்பெருமாள் திருக்கோவில்.
அண்ணா நகர்
புளியம்பட்டி அருகில்
பதஞ்சலி மகரிஷி கோத்திரம்
/
சித்துகுலதாரு
பெருமாள் மாசி - சிவராத்திரி பூலவாடி
உடுமலைப் பேட்டை அருகில்
முத்து மகரிஷி கோத்திரம்
/
செவ்வேலாரு
மல்லிகார்ஜுனர் மாசி - சிவராத்திரி காங்கயம்,
கொண்டறங்கி - தாராபுரம் அருகில்
மற்றும்
உஜ்ஜயினி
பர்வத மகரிஷி கோத்திரம்
/
கஞ்சிலகுடுதாரு
அகோர வீரபத்ரர் கார்த்திகை / சிவராத்திரி பகத்தூர்
சிறுமுகை அருகில்
சதாநந்த மகரிஷி கோத்திரம்
/
பாணிலாரு
ஸ்ரீ மஹாலட்சுமி மாசி - பௌர்ணமி கொடுங்கியம்
உடுமலைப் பேட்டை அருகில்
மற்றும்
கோட்டை கோயில்
பவானிசாகர் அருகில்.
மனு மகரிஷி கோத்திரம்
/
உனிசமர பாலிலாரு
சங்கரீஸ்வரர் மாசி - சிவராத்திரி மூலத்துறை
சிறுமுகை அருகில்.
சந்திர மகரிஷி கோத்திரம்
/
கடுபேலாரு
அர்த்தநாரீஸ்வரர் 5 வருடத்திற்கு ஒரு முறை பவானி கூடுதுறை.

தேவாங்க குல தவகல்கள்



 © வெளியீடு மற்றும் உரிமை : சௌடேஸ்வரி தேவாங்க இளைஞர் நற்பணி மன்றம், புன்செய்ப் புளியம்பட்டி - 638459.