சென்னை தேவாங்கர் மகாஜன சபை 50-ம் ஆண்டு பொன்விழா நிகழ்ச்சிகள்
இடம் |
ரமணி திருமண மஹால் கோவூர் பேருந்து நிறுத்தம்: மாதா மெடிக்கல் காலேஜ் போரூர் - குன்றத்தூர் பிரதான சாலை |
தலைமை: | முன்னிலை: |
திரு.M.C.M.சுந்தரம் B.Sc., தலைவர் - சென்னை தேவாங்கர் மகாஜன சபை, வெளியீட்டாளர் - தேவாங்கர் மாத இதழ் |
ஹம்பி ஹேமகூட பீடாதிபதி தேவாங்கர் குல ஜெகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ தயானந்தபுரி மகா சுவாமிகள் மற்றும் சமூக பிரதிநிதிகள் |
நிகழ்ச்சிகள் | |
நாள் | கிழமை |
16.08.2014 | சனிக்கிழமை |
நேரம் | நிகழ்ச்சிகள் |
காலை 07.30 மணிக்கு: | குன்றத்தூர்ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயிலில், ஜெகத்குருவால் அம்மனுக்கு பூஜை மற்றும் கல்வெட்டு திறப்பு. |
காலை 09.00 மணிக்கு: | ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ தயானந்தபுரி மகா சுவாமிகள் தேவாங்கர் குலக் கொடியேற்றுதல் |
காலை 09.15 மணிக்கு: | குத்து விளக்கு ஏற்றுதல் |
காலை 09.30 மணிக்கு: | இறைவணக்கம், பரத நாட்டியஞ்சலி |
காலை 10.00 மணிக்கு: | நிகழ்ச்சி வரவேற்புரை |
காலை 10.30 மணிக்கு: |
பொன்விழா துவக்கி வைத்து உரை தலைவர் திரு. M.C.M.சுந்தரம் B.Sc., அவர்கள் |
பகல் 11.00 மணிக்கு: |
சமுதாய முன்னோடிகளுக்கு நினைவாஞ்சலி மற்றும் திருவுருவப்படங்கள் திறப்பு |
நண்பகல் 01.00 மணிக்கு: |
பாட்டு - பட்டி மன்றம் சன் டிவி புகழ், திரைப்பட நடிகர் திரு. அழகு பன்னீர் செல்வம் குழுவினர் |
நண்பகல் 02.00 மணிக்கு: |
நகைச்சுவை பட்டிமன்றம் மகிழ்ச்சியும் மன நிறைவும் பெரிதும் தருவது சொத்து சுகமா ? சொந்த பந்தமா ? வழங்குவோர்: நகைச்சுவை நாவலர். திரு.மா.இராமலிங்கம் குழுவினர். |
நிகழ்ச்சிகள் | |
நாள் | கிழமை |
17.08.2014 | ஞாயிற்றுக்கிழமை |
காலை 09.00 மணிக்கு: |
கருத்தரங்கம் - சென்னை தேவாங்கர் மகாஜன சபை தோற்றமும் வளர்ச்சியும் பங்கு பெறுவோர்:முன்னோடிகளும் - சமூக பிரதிநிதிகளும் |
முற்பகல் 11.00 மணிக்கு: |
தேவாங்கர் மெட்டி ஒலி கல்யாண மாலை - வரன் தேடும் வரன்களுக்கு வரம் தரும் நிகழ்ச்சி |
நண்பகல் 02.00 மணிக்கு: |
லயன். மணிமேகலை வழங்கும் முகை கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் |
மாலை 09.00 மணிக்கு: |
விருது வழங்குதல் - சாதனையாளர்கள் மற்றும் பாராட்டப் பெறுவோருக்கு விருதுகள் வழங்குபவர்: ஹம்பி ஹேமகூட பீடாதிபதி தேவாங்கர் குல ஜெகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ தயானந்தபுரி மகா சுவாமிகள் |
விழா நிறைவு நாட்டியம் | - |
விழா நன்றியுரை : | நிகழ்ச்சி நன்றியுரை |
கல்யாண மாலை பதிவுக் கட்டணம்: ரூ: 250/- மட்டும்.
மதிய உணவு வசதி உண்டு.
குறிப்பு:இப்பகுதியில் வெளியாகியுள்ள நிகழ்ச்சிகளும், நேரமும், உத்தேசமாய் வரையருக்கப்பட்டவை. மாற்றத்திற்கு உட்பட்டவை.
தொடர்புக்கு : திரு. கவிஞர் பாப்ரியா அவர்கள் - பொறுப்பாசிரியர் - தேவாங்கர் மாத இதழ்
செல் : 9094043447
தேவாங்க குல தவகல்கள் |