தேவாங்க குலத்தில் உதித்த பிரபலங்கள்
தலைவர்கள்
- சர்.பி. தியாகராய செட்டி. (1852–1925): Founder of the Justice Party. சென்னையிலுள்ள தி.நகர் இவரது பெயரால் வழங்கப்படுகின்றது.
- ஸ்ரீ அங்கிடி செட்டியார், முன்னாள் துணை அதிபர், மொரிசியஸ்.
அறிஞர்கள்
- தமிழறிஞர் கோவைக்கிழார் எனும் இராமச்சந்திரன் செட்டியார்.
ஆன்மீகப் பெரியோர்கள்
- வைணவக்கடல் மா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.
தேவாங்க குல தவகல்கள் |