அன்புடையீர்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.
இவ்விணைய தளமானது நமது குல நிகழ்வுகளையும்,பெரியோர்களால் சேகரித்து வைக்கப்பட்ட அணைத்து குலம் சார்ந்த தகவல்களையும் ஒருங்கே கொண்டுள்ளது. அன்னை ஸ்ரீ சௌடேஸ்வரியின் மலர் பாதத்தை தொட்டு உலக தேவாங்கர்களை இணைக்கும் ஓர் ஓப்பற்ற இணையதளமான இத்தளத்தை வெளியிடுவதில் புன்செய்ப் புளியம்பட்டி சௌடேஸ்வரி தேவாங்க இளைஞர் நற்பணி மன்றம் பெருமை கொள்கிறது.
நன்றி.
ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் - புன்செய்ப் புளியம்பட்டி |
||||||||
![]() |
|
|
![]() |
குளித்தலை ஶ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் பராக்கத்தி திருவிழா
300 ஆண்டுகள் பழமை வாய்ந்த புவனகிரி ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோவில் |
||||||
![]() |
|
![]() |
மஹா சண்டி யாக பெருவிழா புகைப்படங்கள்
சென்னை தேவாங்கர் மகாஜன சபை 50-ம் ஆண்டு பொன்விழா நிகழ்ச்சிகள் |
|||||
|
|
புன்செய்ப் புளியம்பட்டி ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில்
|
||||
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
வீடியோ |
|||||
பிரபல மற்றும் முக்கிய ஸ்தலங்கள் |
|||||
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
வரலாற்றுச் செப்பேடுகள் |
|
![]() |
![]() |


தேவாங்க குல தவகல்கள் |